1 Comment

யூடியுபில் வீடியோ தொகுப்பு – youtube video editor

நண்பர்களே, இனிமேல் மிக எளிதாக யூடியுபிலேயே வீடியோக்களை தொகுக்க முடியும். இந்த வீடியோ தொகுப்பி (youtube video editor) மூலம் மிக நீளமான, தேவையில்லாத அல்லது உங்களுக்கு விருப்பமில்லாத பகுதிகளை வெட்டிவிடலாம்.

youtube video editor

youtube editor

நீங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்த வீடியோவை (1) தொகுப்புப் பெட்டியில் இழுத்து அல்லது சேர்த்து வைத்து விட்டு, அதன் மேல் (2) சொடுக்கினால் ஒரு வீடியோ தொகுப்பு திரை (3) (video editor pop up) திறக்கும், அதி கீழ்பகுதியில் இருபுறமும் இருக்கும் கைபிடிகளை (handles) முன் – பின் நகர்த்தி, தேவையான சட்டங்களை (Frames) வைத்துக்கொண்டு சேமித்து கொள்ளவும்.

இப்பொழுது 1 வீடியோ ரெடி. மேலும் ஒரு வீடியோவை அதே வீடியோ தொகுதியில் சேர்க்க வேண்டுமெனில் இன்னொன்ரை தொகுப்புப் பெட்டியில் 2வது கட்டத்தில் சேர்த்து வைத்து விட்டு மேற்கூறிய அதே செய்முறையை தொடரவும். இனி 2 வீடியோவும் ஒரே வீடியோவாகிவிடும். பிறகு ஏதேனும் ஒரு பெயரை கொடுத்து ஒளிபரப்பவும் (publish). ஆம் இதில் பின்ணணி இசையையும் சேர்க்கலாம். ஆடியோ பகுதிக்குச் (Audio Tab) சென்று பிடித்த இசையை சேர்த்துக்கொள்ளவும்.

யூடியுப் கண்ணோளி:

பயனுள்ள சேர்க்கை (TestTube): youtube.com/testtube

10 சிறந்த ஆன்லைன் வீடியோ தொகுப்பிகள்:

http://savedelete.com/10-best-and-free-online-video-editing-software.html

நன்றி.

Advertisements

One comment on “யூடியுபில் வீடியோ தொகுப்பு – youtube video editor

  1. I will be very often surfing the online world many of the time and well , i choose to read substantially, which inturn seriously isn’t typically a brilliant matter as many of the web resources I find are comprised of useless garbage copied from a number of other websites. however I gotta say your blog is actual fact half decent and even includes some authentic content, therefore appreciate splitting the pattern of just copying other peoples’ sites.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: