1 Comment

உடலுறவு நேரக் கணக்கீடு – sex duration calculator

making love in bed | picture courtesy  : cdn.sheknows.com under CC license.

picture courtesy: cdn.sheknows.com (cc license)

முற்றும் துறந்தவர்கள் முதல் முழுவதும் மூடியவர்கள் வரை அனைவரும் ஆவலுடன் கேட்கும் விஷயம் உடலுறவு.  அதுவும் ஏதாவது  நீலப்படம் பார்த்துவிட்டால் நாமும் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் உடலுறவு நேரத்தை நீடிக்க முடியுமா? என யோசிப்பதும் (சிலர் முயற்சிப்பதும்) உண்டு. ஆனால் 95%  பேருக்கு பலன் கிடைப்பதில்லை.  முறையான மூச்சுப்பயிற்ச்சி, யோகாசனம், உடற்பயிற்சி அல்லது உணவு முறை, சுயக்கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே அடைய முடியும்.

ஆனாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் நம்மால் எவ்வளவு நேரம் முடிகிறது?  அது சரியான கால அளவையா? என அறிந்து கொள்ள medindia.com [sex calculator]  உடலுறவு  நேரக் கணகீட்டை வைத்துள்ளது.

அதன்படி சராசரி கால அளவு, அந்த ஆணின் வயது, நாடு, இனம், மனநிலை மற்றும் குறியை தோல் மூடியிருத்தல் பொறுத்து மாறுபடுமாம்.  பொதுவாக நாம் இரண்டு நிமிடம் ஐந்து நிமிடம் என குத்துமதிப்பாகத் தான் சொல்லிக் கொள்வோம்.  எனவே ஒரு நிறுத்த கடிகாரத்தை (stop-watch) வைத்து கணக்கிட்டுக் கொள்ளலாம்.  உச்சக்க்கட்டத்தில் முடியாது தான் … ஆனாலும் முயற்சிக்கலாம்.  இந்த கணக்கீடு ஆண்குறி உள் நுழைந்ததிலிருந்து விந்து வெளிவரும் வரை உள்ள நேரம் மட்டுமே.  முன்-பின் விளையாட்டுகளை சேர்க்க கூடாது.

இதோ இங்கே சொடுக்கி நீங்களும் கணக்கீடு செய்து பார்க்கலாம்.

பொதுவான ஆராய்ச்சி : 7 முதல் 13 நிமிடங்கள் என்பது ஆரோக்கியமான நிலையை காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

Advertisements

One comment on “உடலுறவு நேரக் கணக்கீடு – sex duration calculator

  1. hi ram u plz visit natpu.in and give ur contact no r email id

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: