1 Comment

ஸ்பெயின் வெற்றி : FIFA 2010

FIFA World Cup 2010 : South Africa : Spain World Champion

fifa world cup 2010 south africa

fifa 2010 - spain wold champion

இரண்டரை மணி நேர போராட்டம் ஸ்பெய்னை 2010 ஆண்டின் கால்பந்து சாம்பியன் ஆக்கிவிட்டது. இறுதி வரை இரண்டு அணிகளும் ஒருவரை ஒருவர் கோல் போட விடாமல் நன்றாகவே விளையாடினார்கள். பொதுவாகப் பார்த்தால் நெதர்லாந்து defense செய்வதிலும், ஸ்பெயின் பந்தை pass செய்வதிலும் perform மிக நன்றாக இருந்தது. கடைசியில் ஆக்டோபஸ் கணித்தது போல் “Andres INIESTA” (No.6) கோல் அடிக்க ஸ்பெயின் வெற்றி பெற்றது. மேலும் இந்த ஆண்டு முதல் “Man of The Match” ஒவ்வொரு ஆட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இறுதி ஆட்டத்தில் “Andres INIESTA” தான் “Man of The Match”

man of the match : andres iniesta : spain

man of the match : andres iniesta : fifa 2010 final

fifa 2010 : spain world champion

spain celebrates : ஸ்பெயின் கொண்டாட்டம்

அடுத்த உலகக் கிண்ணம் : 2014 : பிரேசில்

next fifa world cup 2014 @ brasil

Official Logo of FIFA World Cup 2014 Brasil

அடுத்த உலகக் கிண்ணம் 2014 பிரேசில் நாட்டில், ரியோ டி ஜெனிரோ நகரில் ஆரம்பிக்கவும், நடக்கவும் உள்ளது. அதற்கான வேலைகள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அதற்கான கணோளி :

படங்கள் : Pictures Courtesy : fifa.com

Advertisements

One comment on “ஸ்பெயின் வெற்றி : FIFA 2010

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: