கட்டுரை

மகளிர் மேளா 2012 : குடியரசு தின சிறப்பு

மகளிர் மேளா 2012 : குடியரசு தின சிறப்பு

Women’s Mela 2012, Chennai by self help groups நேற்று தொழில் மற்றும் சுற்றுலா துறை பொருள்காட்சிக்கு சென்று சோர்ந்து போய் அமர்ந்திருந்தோம். (அத பத்தி அப்பறம் எழுதுறேன்) 6:10 மணிக்குள் பார்த்து முடிந்து விட்டதால், அடுத்து எங்கே போகலாம் என யோசித்த போது… ‘டபக்கென்று’ வள்ளுவர் கோட்டம் அருகில், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் மேளா நடப்பது ஞாபகத்திற்கு வர அங்கே சென்றோம். உருப்புடியாக 1 மணி நேரம் கழிந்தது. அனேகமாய் 37-40 […]

நிம்மதி

யானைக்கு தன் உடம்பை தூக்க முடியவில்லை என்ற கவலையிருந்தால் அணிலுக்கு உடம்பு போதவில்லையே என்ற கவலை உண்டு. ஏழைக்கு சாப்பாடு பிரச்சனை என்றால், பணக்காரனுக்கு வருமான வரிப் பிரச்சனை. பெருளாதாரம் சரியாக இருந்தாலும் கணவனோ மனைவியோ சரியில்லாத குடும்பங்களில் பிரச்சனை. அன்பிருந்தும் பணம் இருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களில் பிரச்சனை. பழமொழி கூறுவது: “வீட்டிற்கு வீடு வாசப்படி என்பார்கள்” “ஒவ்வொரு கூந்தலிலும் பேனிருக்கும் என்பார்கள்” பிரச்சனை இல்லாத குடும்பமே இல்லை. ஐயோ நிம்மதி இல்லையே என்று அலுத்துக் […]

எதை நீ அதிகமாக விரும்புகிறாய்?

ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் […]

உடலுறவு நேரக் கணக்கீடு – sex duration calculator

முற்றும் துறந்தவர்கள் முதல் முழுவதும் மூடியவர்கள் வரை அனைவரும் ஆவலுடன் கேட்கும் விஷயம் உடலுறவு.  அதுவும் ஏதாவது  நீலப்படம் பார்த்துவிட்டால் நாமும் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் உடலுறவு நேரத்தை நீடிக்க முடியுமா? என யோசிப்பதும் (சிலர் முயற்சிப்பதும்) உண்டு. ஆனால் 95%  பேருக்கு பலன் கிடைப்பதில்லை.  முறையான மூச்சுப்பயிற்ச்சி, யோகாசனம், உடற்பயிற்சி அல்லது உணவு முறை, சுயக்கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே அடைய முடியும். ஆனாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் நம்மால் எவ்வளவு நேரம் முடிகிறது?  […]

பிறப்பு அற்புதம்

அன்பு, காதல், காமம், சேர்க்கை இவற்றோடு உறவு முடிந்து கொண்டாலும், அதன் பின் கடவுளின் (பகுத்தறிவாதிக்கு – இயற்கை) வேலை அதிகமாக, அதிசயத்தக்க வகையில் அடுக்கடுக்காக எவ்வளவோ இருக்கிறது ஒரு பெண்ணின் உடலில். ஆனால் நாம் மிகச் சாதரணமாக பிறந்த குழந்தை கருப்பி, செகப்பி என்று கூறிவிடுகின்றோம். ஒரு ஆணின் விந்து உள்ளே நுழைவதில் இருந்து அது பல அடுக்குகளை கடந்து, கிட்டத்தட்ட 50 லட்சத்தில் ஒரே ஒரு விந்தணு, பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்து ஒரு குழந்தையாக […]

யூடியுபில் வீடியோ தொகுப்பு – youtube video editor

நண்பர்களே, இனிமேல் மிக எளிதாக யூடியுபிலேயே வீடியோக்களை தொகுக்க முடியும். இந்த வீடியோ தொகுப்பி (youtube video editor) மூலம் மிக நீளமான, தேவையில்லாத அல்லது உங்களுக்கு விருப்பமில்லாத பகுதிகளை வெட்டிவிடலாம். நீங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்த வீடியோவை (1) தொகுப்புப் பெட்டியில் இழுத்து அல்லது சேர்த்து வைத்து விட்டு, அதன் மேல் (2) சொடுக்கினால் ஒரு வீடியோ தொகுப்பு திரை (3) (video editor pop up) திறக்கும், அதி கீழ்பகுதியில் இருபுறமும் இருக்கும் கைபிடிகளை […]

இலவசம் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010

Microsoft Office 2010 பல மாதங்களாக இதோ அதோ என்று சொல்லிக் கொண்டிருந்த மைக்ரோசாப்ட், தனது 14வது ஆபிஸ் பதிப்பினை, ஆபிஸ் 2010, இன்று (15/06) வெளியிட்டுள்ளது.  ஏற்கனவே நடப்பில் இருப்பது இதன் 12வது பதிப்பான ஆபிஸ் 2007. “13” என்பது மேற்கத்திய வழக்கப்படி ராசியில்லாத எண்  என்பதால் (office 2009) அப்பதிப்பினை ஆரம்பிப்பது போல் செய்து பின் கைவிடப்பட்டது. ஆபிஸ் 2010-ல் 3 முக்கிய தொகுப்புகள் (suites) வெளியிடப்பட்டிருக்கிறது. 1. ஆபிஸ் ஹோம் & ஸ்டுடண்ஸ் […]