சினிமா

தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 3D 2012

தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 3D 2012

ஒரு மாணவன், அவனை சிலந்தி கடிக்கும் உடனே அவன் சிலந்தி மனிதன் ஆகிவிடுவான். அப்புறம் ஆங்காங்கே பசை நூலை பீய்ச்சியடிப்பான். ஒரு மாணவி ஒரே சமயத்தில் ஸ்பைடர்-மேனோடு சேர்த்து 2 பேரை காதலிப்பார். இதில் நம் ஹீரோ ஜெய்பார். கடைசியில் ஊருக்கு உழைக்க நேரும், காதலை கண்ணீரோடு கைவிடுவார். ஆனால் இம்முறை ஹீரோயினி ஸ்பைடர்-மேனை மட்டுமே காதலிப்பது புதுசு. ஒரு நல்ல விஞ்ஞானி, அவனது முயற்சியை கம்பெனி நிர்வாகம் ஒத்துக்கொள்ளாது, வேலையை விட்டு தூக்கும். கடுப்பாகிப் போனவர் […]

எந்திரன் புகைபடங்கள்

Endhiran Photos இயக்குனர் ஷங்கர், எந்திரன் படத்தின் சில புகைபடங்களை வெளியிட்டுள்ளர். இப்புகைபடங்களை எனக்கு நேரடியாக அனுப்பாததால் அதை இங்கே “ஆட்டை  போட்டிருக்கிறேன்”. அவர் இணையத்திற்க்கு “back link” உள்ளது. பார்த்து மகிழவும். ஆம் இவையனைத்தும் பெரிய படங்கள். சொடுக்கி பெரிதாக்கவும். Picture Courtesy : Director Shankar’s Website Website : விக்கி