இந்தியா

மரபணு மாற்றப்பட்ட மஞ்சள் வாழைப்பழம்

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன்… என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான். இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் […]

காமன்வெல்த் தொடர்வண்டி

Commonwealth Express In Madurai ஜுன் 24 -ம் தேதி புதுதில்லி சப்டர்ஜங் (Safdarjung) நிலையத்திலிருந்து கிளம்பிய காமன்வெல்த் தொடர்வண்டி இரு நாட்களுக்கு முன் மதுரையை வந்தடைந்தது.  [ படங்களை சொடுக்கி பெரிதாக்கவும் ] தென் மாநில மக்களின் காட்சிக்காக நிறுத்தப்பட்டிருந்த இத்தொடர்வண்டி நேற்று இரவு 8 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு தொடர்ந்தது. கண்காட்சிக்கு மொத்தம் 11 பெட்டிகள் இருந்தது. 48 நகரங்களையும், 50 -க்கும்  மேற்பட்ட நிலையங்களையும் (நிறுத்தங்கள்) உள்ளடக்கி  அக்டோபர் 2 வாக்கில் மீண்டும் புதுதில்லியை சென்றடையும். […]

தலைப்பு தெரியவில்லை

அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் இலவச பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய். வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம். பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை! ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் […]