நிகழ்வுகள் – நடப்புகள்

மகளிர் மேளா 2012 : குடியரசு தின சிறப்பு

மகளிர் மேளா 2012 : குடியரசு தின சிறப்பு

Women’s Mela 2012, Chennai by self help groups நேற்று தொழில் மற்றும் சுற்றுலா துறை பொருள்காட்சிக்கு சென்று சோர்ந்து போய் அமர்ந்திருந்தோம். (அத பத்தி அப்பறம் எழுதுறேன்) 6:10 மணிக்குள் பார்த்து முடிந்து விட்டதால், அடுத்து எங்கே போகலாம் என யோசித்த போது… ‘டபக்கென்று’ வள்ளுவர் கோட்டம் அருகில், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் மேளா நடப்பது ஞாபகத்திற்கு வர அங்கே சென்றோம். உருப்புடியாக 1 மணி நேரம் கழிந்தது. அனேகமாய் 37-40 […]

Happy New Year! 2012

Happy New Year! 2012

Happy New Year 2011

புதிய வகை கண் நோய் பரவும் அபாயம்

“மெட்ராஸ் ஐ” என அழைக்கப்படும் சென்னை கண்நோய் குறிப்பிட்ட சீசனில் வந்து மறைந்துபோகும். சமீப காலமாக மெட்ராஸ் ஐ குறைந்து போனாலும் தற்போது புதிய வகை கண் நோய் பரவுகிறது. மெட்ராஸ் ஐயை விட அதிக நாட்களுக்கு நீடிக்கும் இந்த புதிய நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கண்களின் வெளிப்படலத்திலும், இமைகளின் உள்புறத்திலும் ஏற்படும் வீக்கத்தினால் கண் வெளிப்படல சுழற்சி நோய் ஏற்படுகிறது. பாக்டீரியா, புரோட்டோ சோவா போன்ற நுண்ணுயிரிகள் தாக்குதலே இதற்கு காரணம் என்று […]

பிறப்பு அற்புதம்

அன்பு, காதல், காமம், சேர்க்கை இவற்றோடு உறவு முடிந்து கொண்டாலும், அதன் பின் கடவுளின் (பகுத்தறிவாதிக்கு – இயற்கை) வேலை அதிகமாக, அதிசயத்தக்க வகையில் அடுக்கடுக்காக எவ்வளவோ இருக்கிறது ஒரு பெண்ணின் உடலில். ஆனால் நாம் மிகச் சாதரணமாக பிறந்த குழந்தை கருப்பி, செகப்பி என்று கூறிவிடுகின்றோம். ஒரு ஆணின் விந்து உள்ளே நுழைவதில் இருந்து அது பல அடுக்குகளை கடந்து, கிட்டத்தட்ட 50 லட்சத்தில் ஒரே ஒரு விந்தணு, பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்து ஒரு குழந்தையாக […]