விளையாட்டு

காமன்வெல்த் தொடர்வண்டி

Commonwealth Express In Madurai ஜுன் 24 -ம் தேதி புதுதில்லி சப்டர்ஜங் (Safdarjung) நிலையத்திலிருந்து கிளம்பிய காமன்வெல்த் தொடர்வண்டி இரு நாட்களுக்கு முன் மதுரையை வந்தடைந்தது.  [ படங்களை சொடுக்கி பெரிதாக்கவும் ] தென் மாநில மக்களின் காட்சிக்காக நிறுத்தப்பட்டிருந்த இத்தொடர்வண்டி நேற்று இரவு 8 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு தொடர்ந்தது. கண்காட்சிக்கு மொத்தம் 11 பெட்டிகள் இருந்தது. 48 நகரங்களையும், 50 -க்கும்  மேற்பட்ட நிலையங்களையும் (நிறுத்தங்கள்) உள்ளடக்கி  அக்டோபர் 2 வாக்கில் மீண்டும் புதுதில்லியை சென்றடையும். […]

ஸ்பெயின் வெற்றி : FIFA 2010

FIFA World Cup 2010 : South Africa : Spain World Champion இரண்டரை மணி நேர போராட்டம் ஸ்பெய்னை 2010 ஆண்டின் கால்பந்து சாம்பியன் ஆக்கிவிட்டது. இறுதி வரை இரண்டு அணிகளும் ஒருவரை ஒருவர் கோல் போட விடாமல் நன்றாகவே விளையாடினார்கள். பொதுவாகப் பார்த்தால் நெதர்லாந்து defense செய்வதிலும், ஸ்பெயின் பந்தை pass செய்வதிலும் perform மிக நன்றாக இருந்தது. கடைசியில் ஆக்டோபஸ் கணித்தது போல் “Andres INIESTA” (No.6) கோல் அடிக்க ஸ்பெயின் […]